Ola: நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எடுத்துவருகிறது.
இந்தியர்கள் மத்தியில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களின் வருகையை இந்தியாவில் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், பாவிஷ் …