fbpx

தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனது 68 வது திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார் தளபதி.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். வெங்கட் …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, அஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி …