fbpx

8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அரசு ஊழியர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது. 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 186% சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் …

ஃபிட்மெண்ட் காரணி என்பது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிட உதவும் முக்கிய காரணியாகும். 7வது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணியை பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் ரூ. 7,000 லிருந்து ரூ. 17,990 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் தொடர்பான விவாதம் …

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கலாம். சமீபத்தில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதமாக இருப்பதால், ஊழியர்களின் இதர அலவன்ஸும் அதிகரித்துள்ளது. தற்போது புதிய ஊதியக்குழு அமைப்பதற்கான திருப்பம் வந்துள்ளது, அதற்கான காத்திருப்பு ஏற்கனவே நீடித்து வந்த நிலையில், தற்போது கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.…

8-வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அடிப்படை சம்பளம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் 8-வது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை …