ஆதார் அட்டை என்பது தற்போது மிக முக்கியமான அடையாள சான்றாக மாறிவிட்டது. அரசு பணிகள், அரசு சாரா பணிகள் என அனைத்திற்கும் தற்போது ஆதார் அவசியமாகி விட்டது. ஆதார் – பான் இணைப்பு, ஆதார் – வங்கி கணக்கு இணைப்பு என மற்ற முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு முக்கியமான …
aadhar update
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு …
தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14, 2024 வரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று UIDAI ஆரம்பத்தில் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடுவை செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு 3-வது …
அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெற முகாம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து விதமான கல்வி உதவி தொகை, ஊக்கத் தொகை, நலத்திட்டங்களை பெறுவது, வங்கி கணக்குகள் …
அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல நடப்பு …
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளைப் பெற்றிடவும் பயன்படுகிறது. பொதுமக்கள் புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதார் விவரங்களை திருத்தம் செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV) மூலம் 7 …
சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் முக்கிய ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, கல்வி உதவி தொகை பெறுவது, ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, ரேஷன் …
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது மேற்கூறிய ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல்கலைக்கழகங்கள் வழங்கும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில் முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன என்ற செய்தி வெளியான …
இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. வாங்கி கணக்கு முதல் மின் அட்டை வரை ஆதார் பயன்படுகிறது. ஆதார் என்பது இந்திய மக்களின் ஒரு அடிப்படை தேவையான ஒன்றாக மாறிவிட்டது. இது அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் இருக்கிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு …
இணையதளம் மூலம் ஆதாரில் முகவரியை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் உள்ள ‘My Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது, புதுப்பிப்பு ஆதார் பிரிவின் கீழ், Update Demographics Data Online’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.. அடுத்து ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்’ …