திமுகவுக்காக தேர்தலில் பணியாற்ற பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததாக வீடியோ மூலம் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டிருந்தார். அந்த விழாவில், திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்து பிறகு திடீரென …