தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களை முறைகேடாக பினாமி பெயர்களில் குவாரி நடத்திச் சூறையாடுபவர்கள் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றும், அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான வளங்கள் பல அரசியல்வாதிகளின் பிடியில் உள்ளதாகவும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இத்தகைய குவாரி தொழில்களில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார். […]

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜயின் முதலமைச்சர் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கூட்டணி ஆதரவுடன் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் […]

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டு, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், போதை பொருட்களை தடுக்க தவறியது, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்குவதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. அதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக […]