ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் உள்ள பின்மால் பகுதியில் ஏசி ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தின் பின்மால் நகரின் மகாவீர் சௌராஹா பகுதியில் ஏசி ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த …