குளியலறையை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதமாக மாறிய சம்பவம் குஜராத்தின் வதோதராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருமகளின் முகத்தில் மாமியார் ஆசிட் வீசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வதோதராவில் ஒரு பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே குளியலறையை சுத்தம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், மாமியார் ஆசிட் […]

விழுப்புரத்தில் விவாகரத்தான மனைவி மீது முன்னாள் கணவர் பட்டப்பகலில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீச்சில் பெண் மற்றும் சாலையில் சென்ற முதியவர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய முன்னாள் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் – அன்புராணி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட […]