தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.. ஆனால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது சிலர் தான்.. அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் சத்யன்.. விஜய்யின் நண்பன் படத்தில் “சைலன்சர்” என்ற கேரக்டரில் நடித்திருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.. ஆனால் நடிகர் சத்யன் நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமாகவில்லை என்பது பலருக்கும் தெரியாது.. அவர் முதலில் ஒரு ஹீரோவாக தான் அறிமுகமானர்.. 2000 ஆம் ஆண்டு இளையவன் படத்தில் […]

நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்காக […]

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜி நடிப்பை புகழாத நடிகர்கள் மற்றும் ரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் சிவாஜி. இப்படம் தைரியமாக ஒரு மனிதன் வாழ்வை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு முன்பு வருவது காதலாகவும் திருமணத்திற்கு பின்பு வருவது நட்பாகும் சிறப்பாக எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர். இப்படம் தேசிய […]