நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் இராவணனாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தின் முன்பதிவு முதல் நாளிலேயே 80,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. Sacnilk தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 3,537 காட்சிகளுக்கான முன்பதிவு மூலம் […]