உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட கோடிங் எழுதுவது போன்ற பணிகளுக்கு தற்போது ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்கி விட்டன.
பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் …