பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலம் பிர்னோவில் மாவட்டம்  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி தனது முன்னாள் காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி பிரிஜேஷ் குமார் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் […]

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]