கள்ளக்காதல் உறவில் இருந்து விலக முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரம், சென்னையை அடுத்த பகுதியில் பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது. 12 ஆண்டுகளாக நீடித்த உறவை முடித்துக்கொள்ள பெண் முடிவு செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நபர் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது தூய்மைப் பணியாளர் லதா, பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை […]

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]

கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக […]

ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் […]

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகர் ஈஸ்வர் சாயைச் சுற்றி தற்போது பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. திருமணமாகி மகன் இருக்கும் நிலையில், சக நடிகையுடன் அவர் தனியறையில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ‘பசிங்கா பாலலு’ உள்ளிட்ட நாட்டுப்புற பாடல்கள் மூலம் தெலுங்கு மாநிலங்களில் பிரபலமானவர் ஈஸ்வர் சாய். ஆல்பம் பாடல்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள இவர், ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். […]

கள்ளக்காதல் ஆரம்பத்தில் ஒரு ரகசிய உறவாக இருந்தாலும், அது வெளியில் தெரிய வரும் சூழல் உருவாகும்போது பிரச்சினைகள் விபரீதமாக மாறிவிடுகின்றன. பணம், மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினைகள் அதிகரித்த நிலையில், தெலுங்கானாவில் கள்ளக்காதல் விவகாரம் இரட்டைக் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டம் மோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நாகுலு (48). இவரது மனைவி பூபா (41). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் […]

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் உதவி செய்ததன் மூலம் தொடங்கிய பழக்கம், பின்னர் காதல் உறவாக மாறிய நிலையில், அதே உறவு இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் உடுமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண்ணை, ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (45). கணவருடன் […]

தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், கணவரை விட்டு காதலருடன் சென்ற பெண், பின்னர் போலீஸ் விசாரணையில் சிக்கிய சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷோபா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரின் விருப்பப்படி குடுபள்ளி மண்டலம், குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை […]

பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள், அறிவியல் தடயங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த தேவ்குமாரின் மனைவி சுமிதா […]

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 24 வயதான ரவி சாஹு. இவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியாக அவரது சடலம் காட்டுப் பகுதியில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் செல்போன் […]