கோயம்பேட்டில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சாமியார் வேடத்தில் திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28), கணவரைப் பிரிந்து தனது 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். அருகில் உள்ள பள்ளியில் […]

திருமணமான பெண்ணுக்கும் 20 வயது இளைஞருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் சந்தித்துக்கொண்ட இடத்துக்கு அந்தப் பெண்ணின் கணவரும் நேரில் வந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான அந்தப் பெண், கணவர் கெஞ்சியும் அவருடன் வீட்டுக்குத் திரும்ப மறுத்து, கள்ளக்காதலனான அந்த இளைஞருடன்தான் வாழப்போவதாக பிடிவாதமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெண்ணையும் இளைஞரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று […]

திருமண வாழ்க்கையில் கள்ளக்காதல் நுழைந்தால், அது குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். மத்தியப் பிரதேசத்தில் அப்படியொரு கள்ளக்காதல் விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மனைவி மற்றொரு நபருடன் தனியாக இருந்த நிலையில், அவர் எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியதால் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று வெளியூர் சென்றிருந்த கணவன், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்து சத்தம் […]

இன்றைய தலைமுறையில் காதல் என்ற பெயரில் எடுக்கப்படும் சில முடிவுகள், குடும்ப உறவுகளையே தலைகீழாக மாற்றிவிடுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு உதாரணமாகியுள்ளது. திருமணமான 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் சித்தியான 45 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தை நாடியுள்ளனர். மைன்புரியைச் […]

கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை பழிவாங்கும் நோக்கில், அவரது வீட்டுக்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 34 வயது மோகனா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகனா, கணவர் மாணிக்கம் மற்றும் இரண்டாவது மகளுடன் வசித்து வந்தார். அவர்களது மூத்த மகளுக்கு ஏற்கனவே […]

கர்நாடக மாநிலம் வணகெரே மாவட்டத்தில் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 36 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டவுன் சேகரப்பா பகுதியைச் சேர்ந்த நாகரத்னா (45), மூன்று குழந்தைகளின் தாய். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பவருடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் […]

கணவர் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை வரவழைத்த சம்பவம் அக்கம் பக்கத்தினரின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் வீட்டுக்குள் இருந்தபோது ஏற்பட்ட சத்தம் காரணமாக அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர், அந்த நபரை கழிப்பறைக்குள் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடித்தனர். கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அந்தப் பெண் தனது பழைய காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் வீட்டிற்குள் இருந்தபோது, […]

தேனியில் காணாமல் போன 38 வயது பெண், புரோட்டா மாஸ்டர் ஒருவரின் வீட்டுக்குள் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, அவருடன் தொடர்பில் இருந்த நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்சவள்ளி (38), கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. […]

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. அண்ணன் பிண்டுவை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது தம்பி ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிண்டு (35), தனது மனைவி பிரபாவதி (30), நான்கு குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் (20) ஆகியோருடன் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து […]

ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமணமான பெண் மருத்துவர் தொடர்பான கள்ளக்காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இளைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண் ரகசியமாக சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கணவன் எதிர்பாராத நேரத்தில் வீடு திரும்பியபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று வெளியே சென்றிருந்த கணவன், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்ததால் அவருக்கு […]