செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]

செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]

‘AI இன் காட்பாதர்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரிட்டிஷ்-கனடிய கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் ஒரு சூப்பர் AI அல்லது செயற்கை பொது நுண்ணறிவு (AGI), இந்த கிரகத்தில் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும், இது உலகளாவிய அணுசக்தி போரை விடவும் அதிக ஆபத்தானதாக மாறலாம் என்று அவர் நம்புகிறார். குறுகிய […]

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள், மனிதவள மற்றும் கிரியேட்டிவ் துறைகள் அதிகம் பாதிப்பு. IBM, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான பணிநீக்கங்கள் செய்துள்ளன. 2025ஆம் ஆண்டு தொழில்நுட்ப உலகத்திற்கு பெரும் சோதனைக் காலமாகவே அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை Futurism என்ற பிரபல தொழில்நுட்ப ஊடகம் வெளியிட்டுள்ளது. நிரந்தரமான தொழில்களாகக் […]

அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான Anthropic PBC நடத்திய புதிய ஆய்வில், ஏஐ சாட்பாட்கள் தங்களது செயல்பாட்டை நீட்டிக்க, பயனர்களை மிரட்டும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னணி டெக் நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் இந்த பட்டியலில் இருப்பது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. 2022-இல் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்களின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவியது. OpenAI, Google, Meta, X உள்ளிட்ட நிறுவனங்களின் ஏஐ சாட்பாட்கள் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் […]

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் ப்ளூம்பெர்க் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், கூகிள் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். எதிர்காலத்தில் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்று கேட்டபோது, ​​அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலைச் சொன்னார். அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதராக இருக்கலாம். அல்லது அதை AI வழிநடத்தலாம். அவர் பதிலளித்தார். யார் […]