ஜெர்மனியின் ஃபிராங்பேர்ட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா AI-2030 விமானத்தில் திடீரென விமான கடத்தல் எச்சரிக்கை (Squawk 7500) வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் அகமதாபாத் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, அகமதாபாத் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு (ATC) ‘Squawk 7500’ என்ற கடத்தல் எச்சரிக்கை […]

