வெளிநாடுகளில் கைநிறைய சம்பளம், கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலம் போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடு செல்லும் பொதுமக்களும் இளைஞர்களும், எதிர்பாராத கொடூர வலையில் சிக்கும் அவலம் அதிகரித்து வருகிறது. உலகளவில் சுமார் 5 கோடி மக்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள சூழலில், மனித கடத்தல் கும்பல்கள் அப்பாவிகளை ஏமாற்றி வலைவீச தற்போது அதிநவீன ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. முன்பெல்லாம் போலி வேலைவாய்ப்பு […]