fbpx

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு கார், பைக் ரேஸ் என்றால் அலாதி பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 2010-ம் ஆண்டுக்கு பிறகு கார் ரேஸ் பக்கம் செல்லாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த …

தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், அழகாலும், ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ஷுமா குரேஷ். டெல்லியைச் சேர்ந்த, இவர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான, ‘கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்’ படத்தில் மோனிஷா என்கிற துணை கதாபாத்திரத்தில் …

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் அஜித். இவர், கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனி இயக்கும் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான திறமையினால் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் அஜித். இவர்கள் இருவரும் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே நிறைய வேற்றுமை இருக்கிறது. சூர்யா அடிக்கடி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். ஆனால் அஜித் அப்படி இல்லை

சூர்யா அறக்கட்டளை ஆரம்பித்து ஏழை மாணவ …

கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப்படங்கள் வெளியான போதிலும் வேட்டையாடு விளையாடு படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீண்டும் ரிலீஸாகி வெற்றி …

இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏ.கே 62 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு வருடத்திற்கு முன்னரே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து இருக்க வேண்டிய இந்த திரைப்படம் ஆரம்பிக்காமல் தாமதமாகி வந்தது. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஏ கே …

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார்.

இவருடைய உடலுக்கு நேரில் சென்று பல திரையுலாக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் கூட அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் இதுவரையில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் காதல் மன்னன். சரண் அவர்களின் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

அஜித் மானு, எம்.எஸ் விஸ்வநாதன், விவேக் என்று பலர் …

சென்ற ஜனவரி மாதம் 11-ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகினர். ஆகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குக்கு சென்று அந்த திரைப்படங்களை கொண்டாடத் தொடங்கினர்.

2 திரைப்படங்களும் 200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் …