உருவாகி இருக்கும் திரைப்படம் துணிவு இந்த திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் படமும் அஜித் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. ஆகவே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், துணிவு திரைப்படத்தின் படபிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் அதன் பிறகு பைக் ரெய்டு மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய நேரத்தை செலவு செய்து வருகிறார். ஆனால் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித்குமார் வருவார் […]

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை […]

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து லட்சோப லட்ச ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் இருபெரும் நட்சத்திரங்கள் விஜயும், அஜித்தும்.திரைத்துறையில் இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் விஜயும், அஜித்தும் அவர்களைப் போலவே அவர்களுடைய ரசிகர்களும் இரு துருவங்களாகவே செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இருவரின் திரைப்படமும் வெளியாகும் போதெல்லாம் இருவரின் ரசிகர்களிடையே ஒரு பனிப்போர் வெடிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனால் இப்படி திரைத்துறையில் இருபெரும் துருவங்களாக […]