தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. திரையுலகிற்கு வருவதற்கு முன் பைக் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவராக அஜித் இருந்தார்.. 1991-ம் ஆண்டு, என் வீடு என் கணவர் படத்தின் மூலம் நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமானார்.. இதை தொடர்ந்து பல ஹிட் படங்களில் […]
ajith kumar
Actor Ajith Kumar’s mother, Mohini Mani, passed away due to old age.
Ajith congratulated TTV leader Vijay over the phone..!
HBD Ajith: Do you know the Ajith – Shalini love story? Interesting incidents that happened at the Amarkalam shooting spot..!
இந்தியா முழுவதும் உள்ள டாப் 10 ஹீரோக்களின் பட்டியலை ஆர்மாக்ஸ் மீடியா ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. அக்டோபர் மாதத்திற்கான சமீபத்திய பட்டியல் வந்துவிட்டது. வழக்கம் போல், பிரபாஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவர் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இமேஜ், படத்தின் வசூல், மார்க்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், பிரபாஸ் முதலிடத்திலேயே இருக்கிறார் கூறலாம். தமிழ் நடிகர் விஜய் 2-வது இடத்தில் உள்ளார். அவர் […]
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக […]
அஜித்குமார் மரணம் குறித்து தகவல் அறிந்தவர்கள் சாட்சியம் அளிக்கலாம் என அஜித் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். […]
என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி […]
இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் […]
The Ajith Kumar Racing team has won first place in the GT3 Championship car race held in Belgium.

