உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நீதித்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்பட்ட 582 நீதித்துறை அதிகாரிகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இந்த இடமாற்றங்கள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி …