குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் மீது 38 வயதுப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் தனக்கு நல்ல பதவி வாங்கித் தருவதாகக் கூறி, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட சசிகுமார் கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். அவரது விருப்பத்துக்கு இணங்க மறுத்தால் […]
Allegation
தெலுங்கானாவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்திலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கிளையில், நெய்யாற்றின்கரையை சேர்ந்த 33 வயதான ரோஷினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2022 முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் 22-ந் தேதி ஆண் […]

