கள்ளத்தொடர்பு சம்பவங்கள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இதனால் பல குடும்பங்கள் சீர்குலைவதோடு, அதன் பாதிப்பை அதிகமாகச் சந்திப்பவர்கள் குழந்தைகளே. அந்த வகையில், கோயம்புத்தூரில் பெண் ஒருவரின் கள்ளத்தொடர்பு காரணமாக அவரது மகன்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் திருப்பத்தூரைச் சேர்ந்த 30 வயதான பூவரசன் என்பவர் […]

