அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவளித்தால் அதிமுகவும் ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நெல்லையில் பேட்டியளித்துள்ளார்.