திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12 தீர்மானங்கள்
அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து – அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம். ஃபெஞ்சல் புயலில் …