fbpx

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று, உடல்நல குறைவு உண்டானது. ஆகவே தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் …

ஆசிரியர்கள் பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் …

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் செய்தியாளர்கள் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கொண்டு வரப்பட்டது. எனவே, அதுபோன்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வு …

தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை …