fbpx

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்கவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், ப்ராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை …

தமிழக அரசின் உத்தரவுப்படி, தேர்வுக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தும் முடிவை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்வுக் கட்டண திருத்தத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், …

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. System Architect பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E., B.Tech. M.Sc., அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் …

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த …

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் துறை மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இளநிலை பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் …

தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது.

தன்னாட்சியை பெற கல்லூரிகள்‌ தொடர்ந்து 10 ஆண்டுகள்‌ செயல்பட்டு இருக்க வேண்டும்‌. முந்தைய 5 ஆண்டுகளில்‌, முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில்‌ 60 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருக்க வேண்டும்‌ என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி …

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கி வருகின்றது. தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. முதலாம் சமஸ்டர் முதல் 4ம் செமஸ்டர் வரையும் நடைபெறும் தேதி தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது.…

முதுகலை பொறியியல் படிப்புகளான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (TANCET …

முதுகலைப் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான …

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA தேர்வு மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் …