ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முறை தவறிய உறவில் ஒருவருடன் பழகினால் அந்த உறவு நிச்சயமாக அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை வழங்கிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல கோபம் என்பது ஒரு மனிதருக்கு இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த கோபம் கண்ணை மறைக்கும் என்று சொல்வதைப் போல எல்லை மீறிய கோபத்தால் பல சமயங்களில் …