ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிடும் நோக்கில், கூகுள் தனது முதல் சில்லறை விற்பனைக் கடைகளை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிளைத் தொடர்ந்து, இப்போது கூகிள் நிறுவனமும் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும், அடுத்த ஆறு மாதங்களில் முதல் கடை திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு வெளியே …