fbpx

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இனிப்பு என்றாலே அளவு கடந்த பிரியம் இருக்கும். ஆனால், பல வயதானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், இதனை வெகுவாக தவிர்த்து வருவார்கள். சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த இனிப்பின் மீது இருக்கக்கூடிய அலாதியான பிரியம் அவர்களை அவ்வப்போது ஆட்கொள்வது உண்டு.

எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும், ஒரு சிலரால் …

நம்முடைய உடல் நலனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். ஆகவே, நம்முடைய உடல் எந்த விதமான உணவை சாப்பிட்டால், பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்பதை அறிந்து, அதன்படி, நாம் உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

அந்த வகையில், உடல் நலனில் வயிறு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. பல நபர்களுக்கும், செரிமான பிரச்சனை, …

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கிழைக்கும் கடன் செயலிகள் சிலவற்றை அதிரடியாக நீக்கியுள்ளது ஆப்பிள் இந்தியா. பயனர்கள் இது குறித்து புகார் அளித்த நிலையில் அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கூகுள் நிறுவனமும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இயங்க தவறிய ஆயிரக்கணக்கான செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுளின் வழியை …

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் (Apple Inc) சமீபத்தில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்று முதலீட்டாளர்களையும், சக டெக் நிறுவனங்களையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் டிம் குக் தலைமையிலான ஆப்பிள் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.   ஆப்பிள் தற்போது இந்தியாவை தனது முக்கிய …

நிமோனியா காய்ச்சலுக்கு பலரும் பலவிதத்தில் மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு சிறந்த தீர்வினை இந்த பதிவினில் காணலாம். 

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே விரைவில் சரி செய்து விடலாம். வீட்டில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் மூன்று ஸ்பூன் கற்பூர எண்ணெயை கலந்து கொண்டு உறங்குவதற்கு முன்பு நெஞ்சினில் தடவி வர …

மதுரையில் ஆப்பிள் ஹெட்செட்டுக்கு ஆசைப்பட்டு சென்ற நபரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). மர வேலை செய்து வரும் இவர் ’பப்ஜி’ விளையாட்டு மீது இருந்த மோகத்தால் அறிமுகம் இல்லாத நபருடன் விளையாடி வந்துள்ளார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் …

அழகான சிவப்பு நிற ஆப்பிளைப் பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால், ஒருவர் நீரிழிவு நோயாளி என்றால் ஆப்பில் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா என்றால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

 ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும்.

ஏனென்றால், …

ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. எனவே அனைவரும் தவறாமல் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. தினமும் ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகளவு ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல …