fbpx

இந்திய ராணுவத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது இதன்படி வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.03.2023 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அறிவிப்பின்படி இந்திய ராணுவத்தில் …

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நூலகப் பிரிவில் காலியாக உள்ள 35 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நூலகப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக கல்லூரி நூலகர் மற்றும் …

தமிழக அஞ்சல் துறையில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக வேலைவாய்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பானது 27.1.2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழக அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணிகளுக்காக 3167 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பத்தாவது வகுப்பில் …

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 680 …