Artificial Heart: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் செயற்கை இதயத்தின் உதவியால் 100 நாட்களுக்கு மேல் உயிருடன் வாழ்ந்து வருவது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர், கடுமையான இறுதி நிலை பைவென்ட்ரிகுலர் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார், இது பொதுவாக மாரடைப்பு, கரோனரி இதய நோய் …