fbpx

அஸ்ஸாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள திபாலாங் ரயில் நிலையம் அருகே அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸின் இன்ஜின் உட்பட நான்கு பெட்டிகள் இன்று பிற்பகல் 3:55 மணியளவில் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மும்பையில் உள்ள அகர்தலா மற்றும் லோக்மான்ய திலக் டெர்மினஸ் இடையே இயக்கப்படும் ரயில், திபாலாங் …

அஸ்ஸாம் முதல்வர் தனது அரசு பணியாளர்கள் தங்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதற்காக நவம்பர் மாதம் இரண்டு நாள் சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு சுதந்திர தின உரையின் போது அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவிட இரண்டு சிறப்பு சாதாரண விடுப்புகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வா …

Flood: அசாமை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் மீட்பு படகிலேயே குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. …

Assam Flood: கடந்த சில நாட்களாக அசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் சுமார் 19 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், ஆங்காங்கே கடுமையான வெள்ளம், நிலச்சரிவு …

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 28-ம் தேதி முதல் அந்த மாநிலத்தில் பதிவான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தின் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. …

Remal cyclone: ரமல் புயல் காரணமாக அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை, வெள்ளத்தில் சிக்கி வெள்ளத்தில் சிக்கி 3.5 லட்சம் பேர் பாதிப்புஅடைந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 11 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கித் தவித்த 30,000 பேர் மீட்கப்பட்டு …

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரெமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை …

‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினார் பாரதியார். ஆனால் கேரளாவில் ஒரு இளைஞன், பசி கொடுமையின் காரணமாக இறந்த பூனையும் இறைச்சியை பச்சையாக உண்டிருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவருக்கு உணவளித்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவின் குட்டிப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த …

அசாம் மாநிலத்தில் நீண்ட நாட்களாக போராடிவரும் போராட்டக் குழுவான அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. அசாம் அரசியலில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் போராட்டக் குழுவான உள்ஃபா அமைப்பின் …

அசாம் மாநிலத்தில் முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவரும் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக, அத்தகைய நபர்களுக்கு …