வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த தயிர் ஒரு சிறந்த சரிவிகித சத்துணவாகக் கருதப்படுகிறது. பெரும்பாலானோர் இதனை மதிய வேளையிலும், சிலர் காலையிலும் விரும்பி உண்கின்றனர். இருப்பினும், “இரவு நேரங்களில் தயிர் சாப்பிடலாமா, அது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துமா?” என்ற சந்தேகம் பலரிடமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் சுசேதா பதக் கூறுகையில், முடிந்தவரை இரவு வேளையில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே உடலுக்கு நல்லது என்கிறார். தயிரில் […]