இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டி என்றால் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.கிரிக்கெட்டை பொருத்தவரையில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா விளையாடி வெற்றி பெற்றால் கூட ரசிகர்களிடையே அப்படி பெரிய அளவில் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் பாகிஸ்தான் உடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய ரசிகர்கள் குதூகலத்தில் கூத்தாடுவார்கள். என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பாகிஸ்தான் என்றால் இந்திய ரசிகர்களிடையே […]
Aswin
இந்திய டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. அப்போது ரோகித் ஷர்மா தான் பேசும்போது வீடியோவில் பின்பக்கத்தில் அஷ்வினும் தெரியும்படி சேர்த்து வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் அஷ்வின் தனது ஸ்வெட்டர் தேடிய நிலையில் , அந்த ஸ்வெட்டரை நுகர்ந்து பார்த்து எது தன்னுடையது என கண்டுபிடித்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த், “இதை பல முறை பார்த்து […]