கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்த மலையாள நடிகையான சுவாசிகா, ‘லப்பர் பந்து’-க்குப் பிறகு பிஸியான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். பின்னர் ‘மாமன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘நூறுசாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடித்துள்ள கருப்பு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். […]