43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏழு சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் கீத் ஸ்டாக்போல் , 84 வயதில் காலமானார்.
1970-களில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஸ்டாக்போல், 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,807 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் இடம்பெற்றுள்ளன. அவரது சீரான …