சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனுக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்திற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.