பொதுவாகவே, குழந்தைகள் ஏற்ற காலத்தில் அவர்களாகவே செய்வார்கள். ஆனால் பெற்றோர்கள் பலர், தங்களுக்கு இருக்கும் பயத்தினால், குழந்தைகளை ஊக்கபடுத்துவதாக நினைத்து, அவர்களை தொந்தரவு செய்து விடுகிறோம். அந்த வகையில், பெற்றோர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று, குழந்தைகள் நடக்க தயாராவதற்கு முன்பே, அவர்களை நடக்க வற்புறுத்துவது தான். இயல்பாகவே குழந்தைகள், ஒருவயது தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு …
babies
குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் 6 மாதத்திற்கு மேல், கட்டாயம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கூடுதலாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வளர வளர, அவர்கள் உடலுக்கு வலுவூட்டும் ஊட்டச்சத்துகளும் அவசியம் தேவை. ஆனால் பல பெற்றோர்களுக்கு இணை உணவாக என்ன கொடுக்க வேண்டும் என்று பல நேரங்களில் புலம்புவது …
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய் பால் மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது. 6 மாதத்திற்கு பிறகே, திரவ உணவுகள், அரை திட உணவுகள் என ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதுவும் ஒரு புது உணவு கொடுக்கும் போது, அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதி செய்து கவனமாக கொடுக்க வேண்டும். அதே …
குளிர்காலம் தொடங்கிய நிலையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் அடிக்கடி நோய்வாய்ப்படுவது உண்டு. குறிப்பாக, பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருப்பதால், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். ஏனென்றால், குளிர்காலங்களில் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும். இதனால், அவர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, …
நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் பலருக்கும் டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் என்பதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது சரிதானா? என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது. குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதில் உள்ள பாதக விஷயங்களையும் தவிர்க்க முடியாதவர்களுக்கான பயன்படுத்தும் முறைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் …
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய தாய்மார்கள் ஒரு சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.
மேலும் பல்வேறு காரணங்களுக்காக தாய்ப்பால் சுரப்பு …