அசைவ உணவை விரும்புபவர்களில் கோழி இறைச்சியை (சிக்கன்) விரும்பாதவர்கள் மிகக் குறைவு. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது சிக்கன் பிரியாணி அல்லது சிக்கன் கறியை உண்பது வழக்கம். சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், கோழியின் உடலின் சில பகுதிகளைச் சாப்பிடவே கூடாது என்று சுகாதார நிபுணர்களும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கின்றனர். அப்பகுதிகளில்தான் ஆபத்தான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் சேர்கின்றன. இப்போது, சிக்கன் சாப்பிடும்போது […]

