fbpx

Paris Olympic: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் லக் ஷயா சென் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதக்கங்களை வெல்லும் முனைப்பில் அனைத்து நாட்டு வீரர்களும் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா சற்று பின்னடைவை சந்தித்தாலும், படிப்படியாக முன்னேறி வருகிறது. …

ஒரே பதிப்பில் பல ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் பெற்றுள்ளார். 10 ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பாக்கர், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் …

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்திய வீரர் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார்.

2 வது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். …

சானியா மிர்சா : கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண் டென்னிஸ் வீரர்களில் அவர் 5வது இடத்தைப் பிடித்தார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார். சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் …