நிதித் திட்டமிடல் என்பது பெரும்பாலும் சேமிப்பை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறது.. ஆனால், தேவைப்படும்போது குடும்ப உறுப்பினர்கள் அந்தச் சேமிப்பை அணுகுவதை உறுதி செய்வதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் வங்கிக் கணக்குக்கான ‘நாமினி’ (nominee) அல்லது வாரிசுதாரர் நியமனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில், அந்த நிதியைப் பெறுவதற்காக அவரால் பதிவு செய்யப்பட்ட நபரே ‘நாமினி’ ஆவார். இருப்பினும், கணக்கு வைத்திருப்பவருக்கு முன்பே நாமினி இறந்துவிட்டால் […]

