Do this immediately in your bank account.. otherwise the account will be frozen..!
bank account
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட பங்குதொகை […]
உங்களிடம் ஏதேனும் வங்கியில் ஜன் தன் கணக்கு இருந்தால், KYC செயல்முறையை முடிக்க வேண்டியது கட்டாயமாகும். அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் வங்கி உங்கள் கணக்கை மூட நேரிடும். செயலற்ற கணக்கு பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தடுக்கும், மேலும் அரசாங்க மானியங்களைப் பெறுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கிய 10 […]

