சட்ட நிருபர்கள் அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியை இந்திய லோக்பால் அமைப்பு நீட்டித்துள்ளது.
2024, அக்டோபர் 18 அன்று இந்திய லோக்பால் அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம், இந்திய லோக்பால் அமைப்புக்கான சட்ட நிருபர்கள் அங்கீகார விதிமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 நவம்பர் 8 வரை …