தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்த புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக சூப்பர் குட் பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரியிடம் மேலாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் பாவா லட்சுமணன். பின்னர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களிடையே பிரபலமான அவர், வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, ஆனந்தம், மாயி உள்ளிட்ட […]

