fbpx

எல்லா வயதினருக்கும் தங்கள் முகம் பொலிவுடனும் பளபளப்பாக இருப்பதே விரும்புவார்கள். ஆனால் நமது பணிச்சுமை மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக பெரும்பாலானவர்களுக்கு முக அழகை பராமரிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களும் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுப்பதில்லை. இது போன்ற குறைகள் இல்லாமல் நம் சமையலறையில் …

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனவு பணியாக விளங்கி வருபவர் த்ரிஷா. இத்தனை ஆண்டுகளாக தனது இளமையும் அழகையும் எவ்வாறு பராமரித்து வருகிறார் என்பது குறித்து அவரே மனம் திறந்து இருக்கிறார். சரும அழகையும் இளமையையும் என்றென்றும் பேணி பாதுகாக்க த்ரிஷா பின்பற்றி வரும் டயட் மற்றும் லைப் ஸ்டைல் குறித்து இந்தப் பதிவில் …

நாம் அழகிற்காக தலையில் சூடும் ரோஜா மலரின் இதழ்களில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் உடல் துர்நாற்றத்தை போக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கண்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரோஜா இதழ்களை நன்றாக கழுவி …

ஒவ்வொருவருக்கும் தங்களது சருமம் மற்றும் முக அழகை பொலிவுடன் வைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். அதற்காக அழகு நிலையம் சென்று நம் பணத்தை செலவு செய்கிறோம். எளிமையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நம் முக அழகை பொலிவுடனும் பளபளப்பாக வைத்திருக்க உதவும் சில அழகு குறிப்புகளை பார்ப்போம்.

நாம் உணவாக பயன்படுத்தப்படும் …

கோடை காலம் வந்துவிட்டாலே பலருக்கும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆகவே கோடைகால சரும பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தக்காளியின் பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தோல் பராமரிப்புக்கு தேவைப்படும் கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக இருக்கிறது. தக்காளியை சாறு பிழிந்து முகத்தில் பூசி வந்தால் கோடை காலத்தில் …

கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது.

தேவையான பொருட்கள் :

ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்
கோதுமை மாவு – 1 டீ …

அழகாக சருமம் பொலிவாகவும், சுருக்கம் மற்றும் சரும நிறத்தையும் மேம்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். இந்த செயலுக்கு உதவும் மைசூர் பருப்பு பற்றியும் அதனை உபயோகிக்கும் முறை பற்றியும் காண்போம்.

தளர்ந்த சருமத்தினை இறுக்கமாக்க வைத்திருக்க நினைப்பவர்கள் இதனை பின்பற்றி பார்க்கலாம். மசூர் பருப்பினை எடுத்து பொடி செய்து, அதனுடன் …