மகாராஷ்டிராவில் போதிய மழையின்மை காரணமாக மாநிலத்தின் பெரும்பகுதி வறட்சிப் பிடியில் சிக்கியுள்ளது. மொத்தமுள்ள 358 வட்டங்களில் கூடுதலாக 40 பகுதிகள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 305-ஆக (85 சதவீதத்திற்கும் மேல்) உயர்ந்துள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். முழுமையான நிர்வாக மதிப்பீடுகள் மற்றும் மத்திய அரசின் ஆய்வுகள் முடிக்க காலதாமதமாகும் என்பதால், விவசாயிகளுக்கு உடனடியாக உதவி செய்யும் வகையில் தீபாவளிக்கு […]
before Diwali
அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026’ (Great Indian Festival) விற்பனை தொடங்குவதற்கு சற்று முன்பு, பிரபல இ-காமென்ஸ் நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 1,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த புதிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவிலும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனைப் பிரிவு ஊழியர்களை இந்த வேலை இழப்பு பாதித்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய […]

