நம் வீட்டில் உள்ள தங்கத்தை எடுத்து வங்கியில் அடமானம் வைத்தால், உடனடியாகக் கடன் கிடைத்துவிடும் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் தற்போது, நீங்கள் ரூ. 2.2 லட்சத்திற்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற விரும்பினால், வருமான வரி விவரங்கள், ஜிஎஸ்டி (GST) விவரங்கள், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதத் தங்கப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தக் குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக, ‘கடன்-மதிப்பு […]

