நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 […]

மத்திய அரசை கண்டித்து நாளை 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய பாரத் பந்த்-ல் ஈடுபட உள்ளனர்.. மத்திய அரசின், தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. 10 மத்திய தொழிற்சங்கங்ள் இணைந்து நடத்தும் இந்த பாரத் பந்த் காரணமாக, […]

நாடு முழுவதும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி, உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2019இல் ஜனவரி மாதம் 8-ம் தேதி, 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா […]