மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவியபோது, கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த …